Author: ஜெயகாந்தன்
•15:32
கிரைம் நாவல்கள், மாத இதழ்கள், வார இதழ்கள் என பொழுதுபோக்கிற்கு படிக்கும் புத்தகங்களால் ஒரு நேரத்தில் வெறுமையை உணர ஆரம்பித்த காலகட்டத்தில், முதன் முதலில் திரு. பாலகுமாரன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது இந்த கடலோரக் குருவிகள் நாவலில்தான். இன்று வெறுமையாக உணர்ந்தால்,  அவர் நாவல்களைத் தேடுமளவிற்கு அவரது எழுத்திற்கு ஆளுமை உள்ளது என்பதை அவரது வாசகர்களால் உறுதியாக கூற முடியும்.

ஆரம்பத்தில் அந்தக் கதையின் ஆரம்பம் மற்றும் எழுத்து நடை, கிரைம் நாவலின் வாசகனான எனக்கு அப்பொழுது பிடிபடாதது ஆச்சரியமில்லைதான். எதோ இருக்குமென்று வலுக்கட்டாயமாக படித்து சில பக்கங்களை கடந்த அன்றிலிருந்து
Author: ஜெயகாந்தன்
•10:44

மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கிற குழப்பம் போல, உலகத்தின் கேடான விஷயம் எதுவுமில்லை. -என்னுயிர்த்தோழி.

மரண பயத்தை புறக்கணித்தவனுக்கு நாத்திகம் ஞான மார்க்கம். மரண பயத்தை ஏற்றுக்கொள்பவனுக்கு ஆத்திகம் நல்ல வழிகாட்டி. -என்னுயிர்த்தோழி.

அறிவின் ஆதிக்கத்தில் ஆணவம் கிளரும்.ஆணவத்தின் அலட்டலில் அன்பு அழியும். அறிவு வளர வளர அன்பின் மதிப்பு குறைவதும், அன்பு உள்ள இடத்தில் அறிவற்று இருப்பதும் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். -என்னுயிர்த்தோழி.

Author: ஜெயகாந்தன்
•22:26

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.

மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன். 

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.

பொன்னியின் செல்வன் - கல்கி.

வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன். 

தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி. 

Author: ஜெயகாந்தன்
•12:08
நமது தளத்தில் எழுத்து சித்தரின் சிந்தனைகளை அவரின் வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்புடன் ஜெயகாந்தன், நன்றி.
                                                                                                                 
மரணம் பற்றிய பயமே கடவுள் நம்பிக்கை.

அக்கறைக்குப் பெயர் காதல் காதலுக்கு பெயர் அக்கறை, வேறு வார்த்தையில் மதித்தல் காதல் என்பது மதித்தல்.

Author: ஜெயகாந்தன்
•12:02

Mr.V. Balakumaran Writer/Novelist Balakumaran is a famous Tamil writer, author of over 150 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. He has also contributed to Tamil periodicals such as Ananda Vikatan and Kumudam. His writings are noted for a distinct philosophical and religious tone. He presently resides at Mylapore, Chennai. Fondly called as Ezhuthu Sithar by his fans.He is a disciple of "sri yogi ram surath kumar".In his many novels he shows immense interest in enlightenment.

Author: ஜெயகாந்தன்
•21:22
தஞ்ைச மாவட்டம் திருக்காட்டுபள்ளி தாலுகா அருேக உள்ள பழமார்ேநரி கிராமத்தில் பிறந்த பாலகுமாரன் வளர்ந்தது ெசன்னையில் தாயார் தமிழ் பண்டிட் ஆசிரிைய அதனால் சிறுவயதிேலேய சங்க இலக்கியங்கள், ேதவார, திருவாசக, பிரபந்தப்பாடல்களில் நன்கு ேதர்ச்சி ெபற்ற பாலகுமாரன் படிப்பில் சராசரி மாணவர்தான். தந்தைக்கு சிம்சன் நிறுவனத்தில் ேவைல
Author: ஜெயகாந்தன்
•20:09


1 சின்ன சின்ன வட்டங்கள் - சிறுகதை தொகுப்பு

2. ஏதோ ஒரு நதியில் - குறுநாவல் மற்றும் சிறுகைதகள்

3. மெர்க்குரிப் பூக்கள்

4. மெளனேம காதலாக

5. அகல்யா

6. பச்சை வயல் மனது

7. இரும்பு குதிரைகள்

8. நீ வருவாயென

9. என்றென்றும் அன்புடன்

10. விட்டில் பூச்சிகள்

11. உள்ளம் கவர் கள்வன்

12. நிலாக்கால மேகம்

13. கொம்புத் தேன்

14. கரையோர முதலைகள்

15. கடற்பாலம்

16. ஆனந்த வயல்

17. மரக்கால்

18. என் மனது தாமைரப்பூ

19. தாயுமானவன்

20. என் கண்மணி

21. செவ்வரளி

22. வில்வமரம்

23. யானை வேட்டை

24. நிழல் யுத்தம்

25. நிலாவே வா

26. இனி என் முறை

27. ஆசை என்னும் வேதம்

28. நானே எனக்கொரு போதிமரம்

29. முன்கைதச் சுருக்கம்

30. கை வீசம்மா கை வீசு

31. பந்தயப் புறா

32. பலா மரம்

33. ஒரு காதல் நிவந்தம்

34. இரண்டாவது சூரியன்

35. மேய்ச்சல் மைதானம் – ஒரு குறுநாவல் மற்றும் சிறுகைதகள் , கட்டுரைத் தொகுப்பு

36. தலையைணப் பூக்கள்

37. பயணிகள் கவனிக்கவும்

38. முதல் யுத்தம்

39. சுக ஜீவனம்

40. ஆருயிரே மன்னவேர

41. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

42. இனியெல்லாம் சுகமே

43. மாலைநேரத்து மயக்கம்

44. கனவுகள் விற்பவன்

45. கண்ணாடி கோபுரங்கள்

46. உயிர்ச்சுருள்

47. தண்ணீர் துறை

48. விசிறி சாமியார் - கைதகளும், கவிதைகளும்

49. ஆசைக்கடல்

50. இனிது இனிது காதல் இனிது

51. வர்ண வியாபாரம்

52. கல்யாண மாலை

53. தொப்புள் கொடி

54. உள்ளம் விழித்தது மெல்ல

55. ஈரக்காற்று

56. இனி இரவு எழுந்திரு

57. காதல் வெண்ணிலா

58. என் அன்புக்காதலா

59. சிநேகமுள்ள சிங்கம்

60. போராடும் பெண்மணிகள் - உண்மைக் கதைகள் மற்றும் கட்டுரைத் தொடர்

61. கானல் தாகம்

62. என்னருகில் நீ இருந்தால்

63. சுந்தரி கண்ணால் ஒரு சேதி

64. என் கல்யாண வைபோகம்

65. அடுக்கு மல்லி

66. இரவல் கவிதை

67. நீ பௌர்ணமி

68. கனவுக் குடித்தனம்

69. காற்றுக்கென்ன வேலி

70. வன்னி மரத்தாலி

71. தெம்மாங்கு ராஜ்ஜியம்

72. நெல்லுச்சோறு

73. செந்தூரச் சொந்தம்

74. புருஷ விரதம்

75. ஒரு வழிப் பாதை

76. முள் முடிச்சு

77. கிருஷ்ண அர்ஜூனன்

78. அப்பா

79. அன்புக்கு பஞ்சமில்லை

80. தாலி பூஜை

81. திருமணத் தீவு

82. நெல்லுக்கு இறைத்த நீர்

83. மாக்கோலம்

84. மீட்டாத வீணை

85. கடேலாரக் குருவிகள்

86. உறவில் கலந்து உணர்வில் நைனந்து – கட்டுரைத் தொடர்

87. பகல் விளக்கு

88. என்றும் மாறா வெண்மை இது

89. ஒரு பொல்லாப்புமில்லை

90. நேற்றுவரை ஏமாற்றினாள்

91. மணல் நதி

92. மானஸ தேவி

93. நந்தா விளக்கு

94. திருப்பூந்துருத்தி

95. கல்யாணத் தேர் - கட்டுரைத் தொடர்

96. என்னவேள அடி என்னவேள

97. பெரிய புராணக் கைதகள் - சிறுகைதத் தொகுப்பு

98. கற்றுக் ெகாண்டால் குற்றமில்ைல - கட்டுரைத் தொடர்

99. காதற் கிளிகள்

100. கண்ணே கலைமானே



101. நல்ல முன்பனிக்காலம்

102. சுழற் காற்று

103. பணம் காய்ச்சி மரம்

104. நெளி மோதிரம்

105. என்னுயிர் தோழி

106. என் அன்புள்ள அப்பா

107. பெண்ணாசை

108. மஞ்சக்காணி

109. வெற்றிலைக்கொடி

110. பவிஷு

111. என் கண்மணித் தாமரை

112. மஞ்சள் வானம்

113. முந்தானை ஆயுதம்

114. நேசமில்லாதவர்கள்

115. தாஸி

116. என்னுயிரும் நீயல்லேவா

117. பவழ மல்லி

118. கல்லூரிப் பூக்கள்

119. கல் திரை

120. ஆனந்த யோகம்

121. காதல் வரி

122. ஏனோ தெரியவில்லை

123. தனரேகை

124. ஆலமரம்

125. அன்புள்ள மான்விழியே

126. சரிகை வேட்டி

127. இனிது இனிது காதல் இனிது

128. குரு - கட்டுரை தொகுப்பு

129. புருஷ வதம்

130. மனையாள் சுகம்

131. புஷ்பக விமானம்

132. காதல் ஒத்திகை

133. நிகும்பலை

134. போகன்வில்லா

135. வாலிப வேடம்

136. ராஜ கோபுரம்

137. காசு மாலை

138. முத்துக்கேளா பெண்கள்

139. சிம்மாசனம்

140. தனிமைத் தவம்

141. மனக் கோயில்

142. காதற் பெருமான்

143. தங்கக்கை

144. எங்கள் காதல் ஒரு தினுசு

145. பட்டாபிஷேகம்

146. கள்ளி

147. காதல் அரங்கம்

148. கனவு கண்டேன் தோழி

149. ஞாபகச்சிமிழ் - கட்டுரைத் தொடர்

150. சரிகைக் கனவுகள் - கட்டுரைத் தொடர்

151. அகல் விளக்கு - கட்டுரைத் தொடர்

152. கைத கைதயாம் காரணமாம் - கட்டுரைத் தொடர்

153. பேய்க்கரும்பு

154. முதிர் கன்னி

155. பொன் வட்டில்

156. என் அன்பு மந்திரம்

157. பூசு மஞ்சள்

158. அன்பரசு

159. கடவுள் வீடு

160. எனக்குள் பேசுகிறேன் - கட்டுரைத் தொடர்

161. அமுதை பொழியும் நிலவே

162. உடையார் - ஆறு பாகங்கள்

163. திருஞானசம்பந்தர்

164. கல்யாணத் தேர்

165. உச்சித் திலகம்

166. அரச மரம்

167. மனசே மனசே கதவைத் திற

168. இனிய யட்சினி

169. ரகசிய சிநேகிதியே

170. என் அன்புக் காதலா

171. பூந்தோட்டம்

172. பழமுதிர் குன்றம்

173. இரண்டாவது கல்யாணம்

174. குங்குமத் தேர்

175. வெள்ளைத் தாமைர

176. ஜீவ நதி

177. ஆன்மீகக் கட்டுரைகள்

178. அமிர்த யோகம்

179. உத்தமன்

180. மீண்டும் மீண்டும் வா

181. கொஞ்சும் புறாவே

182. துணை

183. குயிலே..குயிலே

184. அப்பம் வடை தயிர்சாதம்

185. சக்தி

186. ஞானியர் கதைகள்

187. கர்ணனின் கதைகள்

188. காலடித்தாமரை

189. சுந்தர காண்டம்

190. பொன்னார் மேனியனே

191. இது தான் வயசு காதலிக்க

192. தோழன்

193. மாவிலைத் தோரணம்

194. சக்ரவாஹம்

195. பிரம்புக்கூடை

196. கூடு

197. திருமணமான என் தோழிக்கு - கட்டுரைத் தொடர்

198. காதல் சொல்ல வந்தேன்

199. துளஸி

200. அத்திப்பூ



201. அருகம்புல்

202. மனம் உருகுதே

203. காதல் சிறகு

204. பிருந்தாவனம்

205. காசும் பிறப்பும்

206. பொய்ய்மான்

207. ஏழாவது காதல்

208. நான்காம் பிறை

209. வேட்டை

210. அவரும் அவளும்

211. கடிகை

212. ஆயிரம் கண்ணி

213. செப்புப்பட்டயம்

214. காமேதனு

215. சரவிளக்கு

216. அம்பையின் கதை

217. தங்கச்சுருள்

218. தாழம்பூ

219. சரஸ்வதி

220. வாழையடி வாழை

221. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

222. திருவடி

223. குன்றிமணி

224. கிருஷ்ண மந்திரம்

225. கருணை மழை

226. குருவழி - கட்டுரைத் தொடர்

227. அம்மாவும் சில கட்டுரைகளும்

228. எனது ஆன்மீக அனுபவங்கள்

229. என்னைச் சுற்றி சில நடனங்கள்

230. தேடிக் கண்டு கொண்டேன்

231. காதலாகிக் கனிந்து

232. காதல் ரேகை

233. எழில்

234. விழித்துணை


(நன்றி பாலகுமாரன் பேசுகிறார் வலை பூக்கள் தளம்.)